Are you looking for Sri Lalitha Sahasranamam in Tamil ? Yes! Here we provide the complete Lalitha Sahasranamam lyrics in Tamil.
Below you can read the full Sri Lalitha Sahasranamam in Tamil and download the PDF for daily prayer and devotion.
Sri Lalitha Sahasranamam lyrics in Tamil
Here you can read Sri Lalitha Sahasranamam lyrics in Tamil and other languages also
பாடல் : லலிதா சஹஸ்ரநாமம் (தமிழில்) பாடல்வரிகள்
குரலிசை : ஜெயஸ்ரீ பாலா
கவியாக்கம் : P. செந்தில்குமார்
இசை : சிவபுராணம் D.V. ரமணி
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள்
கடலின் பேறான நிலவே
மனமெனும் மயிலின் மேகமே
நோய்களைத் தீர்க்கும் வஜ்ராயுதமே
காலனைக் கடியும் கோடாலியே
அரசியே காளியே
பிரளயத்தில் உலகு உனக்கொரு கவளமே
மலையென உண்பவளே
தீயவர்க்கு தீயே
சண்டமுண்ட நாஸினி துர்கையே
அழிவு நீ நிலையானது நீ
ஈரேழு உலகத் தலைவி
உலகைக் காப்பவளே
அறம் பொருள் இன்பம் தரும் செளபாக்யமே
முக்கண்ணியே முக்குணமே
சொர்க்கம் மோட்சம் தருபவளே
தூயவளே செம்பருத்தி நிறைந்தவளே
கூர்மையும் வன்மையுமான இந்த்ரியமே
தேஜஸ்வீ வேள்வி வரவே விரத்ப்ரியே
புலனடக்கமின்றி உன் அருள் வருமோ
பாதிரிப் பூவில் ப்ரியமுள்ளவளே
பெரியவளே மேருமலை வாஸினி
மந்ததாரப் பூவில் மனம் மயங்குபவளே
வீரர் வணங்கிடுவார் உன்னை
ப்ரபஞ்ச வடிவே
குற்றமற்றவளே
எங்கும் உன் முகமே
ஆன்ம வடிவே
ஆகாய ரூபிணி
உயிரைத் தரும் உயிரே
மார்த்தாண்ட பைரவர் பூஜித்தவளே
ராஜேஸ்யாமளா செய்வாள்
உன் ராஜ பரிபாலனமே
திரிபுரத்தின் அரசி
பகையை வெல்லும் உன் படையே
பரமே அபரமே
சத்வகுணமே
சத்ய ஞான பேரானந்தமே
சிவனின் பாதியே
அறுபத்து நான்கு கலைகள்
கழுத்தில் மாலையே
வேண்டியதைத் தரும் காமதேனுவே
விரும்பிய வடிவெடுப்பது உன் ஆற்றலே
கலையின் காரணமே
காவ்ய கலையே
காவ்யரஸம் அறிந்தவளே
பேரானந்தப் பெட்டகமே
செழுமையே அனாதியே
துதிக்கத் தகுந்தவளே
தாமரைக் கண்ணியே
பரஞ்சோதி சிறந்தவளே
அணுவிற்கு அணுவே
மும்மூர்த்திகள் உனக்கிலை ஈடே
பாசம் ஏந்தியவளே
பாசம் நீக்குபவளே
பகைவரின் அஸ்த்ர மந்திரத்தை
பிளப்பவளே
உருவமே அருவமே
நிறைவு உள்ளவளே
முனிவர் மனத்தின் அன்னமே
சத்ய வடிவே
சத்ய வாக்கிற்கு எளியவளே
செயல் வடிவே
தாட்சாயணீ
பிரம்மாணி
வேதமாதா
படைப்பவளே
அநேக வடிவே
ஞானிகள் தியானமே
தோற்றுவிப்பவளே
ஆதாரமே
கோபாக்னியே
அனைவரும் அறியும் உருவே
ஆத்மாவின் புலன்களின் தலைவி
கர்ம பலனைத் தரும் தேவி
சக்திபீடம் நீ
தடை இலாதவளே
விவேவிகள் ஹ்ருதய வாஸியே
நல்லவர் தாயே
ஆகாயம் ஆக்கியவளே
முக்தி தருபவளே
முக்தி இருப்பிடமே
ராஜ ராஜேஸ்வரியே
எண்ணும் எண்ணங்களை அறிபவளே
பிறவிப்பிணி நீக்கி
பிறவிச் சக்கரம் சுழற்றுபவளே
வேத சாஸ்த்ர மந்த்ர சாரமே
சிறந்த உன் வயறு சிறியதே
பரந்தது உன் பெருமையே
எழுத்து வடிவே தேவி
பிறவித் துயரகற்றி
வீடு பேறு தருபவளே
உபநிடம் போற்றும் உயர்ந்தவளே
உன் கலை வடிவு
அமைதியை மிஞ்சுமே
ஆழமானவளே
ஆகாசத்தில் இருப்பவளே
பெருமிதமானவளே
சங்கீத ரஸிகையே
கற்பனை அற்றவளே
முடிவே
பாப நாஸினி
பரமன் இடப்பாகம் இருப்பவளே
உமையே லலிதாம்பிகையே
அன்னையே சரணம்
If you found this article helpful, please share it with your friends and family. You can also explore Lalitha Sahasranamam and other devotional paths in different languages on our website.
Thank you for visiting our article
Language’s PDF Sri Lalitha Sahasranamam
Here we have provided the Sri Lalitha Sahasranamam PDF and lyrics in multiple languages.
Please scroll down and choose your Needed language.
Sri Lalitha Sahasranamam Sanskrit PDF
Below are the sanskrit lyrics, and the PDF download link is available. Click the link below to download the sanskrit PDF.
Sri Lalitha Sahasranamam English PDF
Below are the English lyrics (with meaning), and the PDF download link is available. Click the link below to download the English PDF.
Sri Lalitha Sahasranamam Telugu PDF
Below are the Telugu lyrics, and the PDF download link is available. Click the link below to download the Telugu PDF.
Sri Lalitha Sahasranamam Bengali PDF
Below are the Bengali lyrics, and the PDF download link is available. Click the link below to download the Bengali PDF.
Sri Lalitha Sahasranamam Kannada PDF
Below are the Kannada lyrics, and the PDF download link is available. Click the link below to download the Kannada PDF.
Sri Lalitha Sahasranamam Malayalam PDF
Below are the Malayalam lyrics, and the PDF download link is available. Click the link below to download the Malayalam PDF.
Sri Lalitha Sahasranamam Gujarati PDF
Below are the Gujarati lyrics, and the PDF download link is available. Click the link below to download the Gujarati PDF.
Sri Lalitha Sahasranamam Marathi PDF
Below are the Marathi lyrics, and the PDF download link is available. Click the link below to download the Marathi PDF.
Sri Lalitha Sahasranamam Odia PDF
Below are the Odia lyrics, and the PDF download link is available. Click the link below to download the Odia PDF.
Sri Lalitha Sahasranamam Punjabi PDF
Below are the Punjabi lyrics, and the PDF download link is available. Click the link below to download the Punjabi PDF.
Sri Lalitha Sahasranamam kannada PDF
Below are the Assamese lyrics, and the PDF download link is available. Click the link below to download the kannada PDF.